நெதன்யாகு அடுத்த பிரதமரா ?இஸ்ரேலிய மக்கள் கடும் அதிருப்தி!
வருகின்ற மார்ச் 17 ஆம் திகதி அன்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு மாற்றப்படவேண்டும் என்று இஸ்ரேல் நாட்ட...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_850.html
இஸ்ரேலிய ஊடகங்கள் தரும் செய்திகளின் படி 30000 பேர் என தகவல் வெளியாகின்றது.
அவர்கள் “இஸ்ரேலுக்கு மாற்றம் வேண்டும்” என்ற வாசகம் தாங்கிய கோரிக்கை பலகைகளை கையில் ஏந்தினர்.
ஆர் டி நியூஸ் என்ற ரஷ்யா செய்திகள் 50000 பேர் திரண்டனர் என செய்திகள் வெளியிட்டுள்ளது.