சீனா மீதான விசுவாசம்! கொந்தளிக்கும் மஹிந்த
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மைத்திரி ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_828.html

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மைத்திரி அரசாங்கம் சீனாவை குற்றவாளி போல நடத்துவதாக அவர் குறை கூறியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தேவையின்றி உள்நாட்டு அரசியலுக்குள் சீனாவை இழுத்துள்ளது. இது நியாயமற்றது. சீனா வழங்கிய உதவிகளுக்காக இவர்கள் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால், இவர்கள் சீனாவை குற்றவாளியைப் போல நடத்துகிறார்கள் எனவும் மஹிந்த தனது சீன விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் சவுத் சைனா போஸ்ட் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த விடயகத்தை மஹிந்த தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate