தெண்டுல்கருடன் இணைந்தார் சங்கக்காரா!
ஒ ருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் சச்சின்தான்.தற்போது சச்சின் வரிசையில் இலங்கையின் சங்கக்காராவும் இணைந்துள்ளா...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_822.html
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் சச்சின்தான்.தற்போது சச்சின் வரிசையில் இலங்கையின் சங்கக்காராவும் இணைந்துள்ளார்.

சிட்னியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது அவர் 14 ஆயிரம் ரன்களை கடந்தார். இன்று 378 வது போட்டியில் களமிறங்கிய சங்கக்காரா இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 106 பந்துகளை சந்தித்து 104 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இத்துடன் மொத்தம் 14 ஆயிரத்து 65 ரன்களை சங்கக்காரா எட்டியுள்ளார். இதில் 24 சதங்களும் 93 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்திய வீரர் சச்சின் 452 போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்களை அடித்துள்ளார்.
இந்திய வீரர் சச்சின் 452 போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்களை அடித்துள்ளார்.