இலங்கையில் இன்று முதல் தேனீருக்கும் அப்பத்துக்கும் நிலையான விலை
இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் அத்தியாவசிய உணவு வகைகளின் நிலையான நியாய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பால் தேனீர் 25ரூபாவாக...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_763.html
இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் அத்தியாவசிய உணவு வகைகளின் நிலையான நியாய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பால் தேனீர் 25ரூபாவாகவும், தேனீர் 10 ரூபாவாகவும் அப்பம் 10 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதனையடுத்தே நியாய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



Sri Lanka Rupee Exchange Rate