மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தனது மகளை துஸ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 14 வயதாக தனது...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_656.html

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தனது மகளை துஸ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
14 வயதாக தனது மூத்த மகளையே குறித்த நபர் துஸ்பிரயோகம்செய்துள்ளார் என வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சுகயீனம்காரணமாக வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது தான் கர்ப்பமாக உள்ளதாகவும், தனது தந்தையே இதற்கு காரணமெனவும் சிறுமி வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate