ஜனாதிபதி மைத்ரி தொடர்பாகவும் சந்திரிக்கா தொடர்பாகவும் எஸ் பி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கருத்துக்களையும் பார்த்து விடுங்கள்.
மஹிந்த அரசாங்கத்தில் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ் பி திசாநாயக்க அவர்கள் அப்போது அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி விடுவது நாம் அறிந்ததே … கட...


கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைதேரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்த எஸ் பி தற்போது ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்களின் நடவடிக்கைகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சேலையை கழட்டி ஓடவிடுவதாக கூறி சர்சையை கிளப்பிமை தொடர்பில் விளக்கம் அளித்துள்ள அவர் சந்திர்க்க தொடர்பான சர்சைகளை வெளியிட போவதாக குறிப்பிடுவதையே நிர்வனப்படுத்துவ்தாக கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.