யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்பொழுது எதற்கு? சமன்மலி கேள்வி
யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்பொழுது மாவிடிப்பதற்காகவா உருவாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரிய கேள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_559.html
யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்பொழுது மாவிடிப்பதற்காகவா உருவாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை.
யுத்தம் நிறைவடைய பல்வேறு ஆதரவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இத்தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் அன்று ஐக்கிய தேசிய கட்சி, தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அன்று யுத்தத்தின் போது இல்லாத தேசிய அரசாங்கம் தற்பொழுது எதற்கு மாவிடிப்பதற்கா?
தீவிரவாதத்தை அழிப்பதற்காக தேசிய அரசாங்கத்தை நிறுவ எதிர்ப்பு தெரிவித்த ரணில் தற்போது மாவிடிக்கவா தேசிய அரசாங்கம் அமைக்க ஒத்துழைப்பு வழங்குகிறார்.



Sri Lanka Rupee Exchange Rate