சீன நீர்மூழ்கி கப்பல் வருகையை அனுமதிக்க முடியாது: இலங்கை அரசு திட்டவட்டம்
சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தங்கள் நாட்டுக்கு வருவதை மீண்டும் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கை ...



மீண்டும் அத்தகைய செயலை இலங்கை அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். ஜப்பான் பிரதமர் கடந்த ஆண்டு இலங்கைக்கு சென்ற போது எவ்வித அறிவிப்பும் இன்றி சீனாவுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறை முகத்தில் நிறுத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அத்தகைய செயலை அனுமதிக்கப் போவதில்லை என இலங்கை அரசு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது