சதாம் உசேன் வாழ்ந்த கிராமத்தை கைப்பற்ற ஐஎஸ் ஐஎஸ் முயற்சி!
தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட சதாம் உசேன் வாழ்ந்த ஈராக்கில் உள்ள குர்தீஷ் கிராமத்தை கைப்பற்ற ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்ப...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_512.html

தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட சதாம் உசேன் வாழ்ந்த ஈராக்கில் உள்ள குர்தீஷ் கிராமத்தை கைப்பற்ற ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தீவிரவமாக முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
சதாம் உசேன் தூகிலிடப்பட்டுவிட்ட போதிலும், அவருக்கு இருக்கும் மவுசு இன்னமும் தீவிரவாத அமைப்புக்களிடம் குறையவில்லை போலும். அதோடு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு உலக அளவில் ஆதரவும் கூடி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் சதாம் உசேன் பிறந்து வசித்து வந்த கிராமமான குர்தீஷ் என்கிற கிராமத்தைக் கைப்பற்றும் முயற்சியில்ஐஎஸ் ஐஎஸ் தமது படைகளை முடுக்கிவிட்டு, படைகளும் கிராமத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிய வருகிறது.
ஈராக் ராணுவத்திற்கும், ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கும் தற்போது போர் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.