சரத் பொன்சேகாவுக்கான பீல்ட் மார்சல் பதவி இராணுவ மயத்திட்டமே! - சிங்கள கல்வியியலாளர் கண்டனம்
சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பதவி வழங்கப்பட்டமையானது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இராணுவமய நடவடிக்கை என்று கல்வியியலாளரும் சமூக ஆர்வ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_486.html

எனினும் அவருக்கு நேர்ந்த அநீதிக்காக இந்த பீல்ட் மார்சல் பதவி நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளமையானது கேள்விக்குரியது. ராஜபக்சவின் ஆட்சியில் அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நட்டஈடுகள் இந்த வகையில் வழங்கப்படுவது கூடாது. எனவே சரத் பொன்சேகாவுக்கான பதவி வழங்கல் ஒரு இராணுவமயத்திட்டமே. சரத் பொன்சேகா என்பவர் இன்று அரசியலில் முக்கியமான ஒருவராக உள்ளார். இந்தநிலையில் தமிழ் சமூகம் அவருக்கான பதவியுயர்வை எவ்வாறு பார்க்கிறது என்பது நோக்கத்தக்கது என்றும் நிமால் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.