மகிந்த நாடாளுமன்றம் வருகிறார் என்றால் அதிகாரிகள் பயந்து நடுங்குவார்கள்!– பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகிறார் என்று அறிந்தால், நாடாளுமன்ற அதிகாரிகள் பயத்தில் நடுங்குவார்கள் என பிரதி ந...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_430.html

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். சிற்றுண்டிசாலைக்கும் சென்றார், ஆனால் அவர் வந்தது சென்றது எவருக்கும் தெரியாது.
சிகப்பு சால்வைக்கு எங்களில் பலர் ஆச்சரியம் கொள்ளும் வகையில் அஞ்சி நடுங்கினர்.
மகிந்த வருகிறார் என்று அறிந்து கொண்டால், நாடாளுமன்ற அதிகாரிகள் காலையில் இருந்தே நடுங்க ஆரம்பித்து விடுவர்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்திற்கு வந்தார் எங்களில் எவருக்கும் தெரியாது, பாதுகாவலர்கள் சொல்லியே அறிந்து கொண்டோம் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate