தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
தேர்தல் முறைமைமாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பிரதமர் ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_364.html

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்க உள்ளார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் இன்று கருத்து கோரப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் பரிந்துரைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கட்சித்தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate