பெற்ற மகள்களை கள்ளக்காதலனை விட்டு கற்பழிக்க வைத்த கொடூர தாய்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் பெற்ற மகள்களை கள்ளக்காதலுக்கு இரையாக்கிய தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஓஹ...


அமெரிக்காவில் பெற்ற மகள்களை கள்ளக்காதலுக்கு இரையாக்கிய தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹிஹோ(Ohio) மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு(32) 9 மற்றும் 11 வயதான இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த பெண்ணிற்கு விர்ஜின் தீவுகளில்(Virgin Islands) கள்ளக்காதலன் ஒருவன் இருந்துள்ளான்.
இந்நிலையில் அந்த பெண்ணின் மகள்களுடன் உல்லாசம் அனுபவிக்க அந்த நபர் விருப்பம் தெரிவிக்க, அதற்கு அந்த கொடூர தாயாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன் மகள்களை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக கட்டிலில் கட்டிப்போட்ட அவர், தன் ஆசை காதலனை கற்பழிக்க அனுமதித்துள்ளார்.
இதுபோல் வாரக்கணக்கில் மகள்களை நிர்வாண கோலத்தில் கட்டிலில் கட்டியவாறு அந்த பெண்ணும், அவளுடைய கள்ளக்காதலனும் பல சித்ரவதைகளை செய்து வந்துள்ளனர்.
ஆனால் பள்ளி பாடங்களை இணையதளம் மூலம் முடிக்க மட்டும், தனது மகள்களை கட்டிலிலிருந்து அவர் அவிழ்த்து விடுவார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவரது மகள்களில் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் தாயாருக்கு தெரியாமல் தனது ஆசிரியருக்கு தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி மின்னஞ்லில் அனுப்பியுள்ளார்.
மேலும் பொலிசை தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கடந்த மாதம் சென்ற பொலிசார், சிறுமிகளை மீட்டதுடன், அவரது தாயார் மற்றும் அவளுடைய கள்ளக்காதலனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமிகளின் தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாயாரின் கள்ளக்காதலனுக்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Related

உலகம் 2185765924953449578

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item