மகிந்தவின் தோல்விக்கு பொது பலசேனாவே காரணம்! - முன்னாள் அமைச்சர் குற்றச்சா

பொதுத்தேர்தலில் பொதுபல சேனாவை தேர்தல் பிரச்சாரத்தில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்...

பொதுத்தேர்தலில் பொதுபல சேனாவை தேர்தல் பிரச்சாரத்தில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுபல சேனாவின் சில செயற்பாடுகளால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்குகள் குறைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  
அம்பலாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்

Related

இலங்கை 4448817349510071843

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item