ஜானாதிபதியின் உத்தியோகபூர்வ வீட்டின் நீர்க்கட்டணம் ;அதிர்ச்சியில் மகிந்த வட்டாரம்
கடந்த வருடம் 2014 நவம்பர் மாதம் 13 இலட்சத்து இருபத்து நான்காயிரத்து இருநூற்று இருபத்து ஆறு ரூபாய் இருபத்து ஆறு சதமாகவும் (ரூ.1,324,226.26...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post.html

கடந்த வருடம் 2014 நவம்பர் மாதம் 13 இலட்சத்து இருபத்து நான்காயிரத்து இருநூற்று இருபத்து ஆறு ரூபாய் இருபத்து ஆறு சதமாகவும் (ரூ.1,324,226.26) அத்தோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 இலட்சத்து முப்பத்து ஏழாயிரத்து அறு நூற்று ஐம்பது ரூபாய் இருபத்து சதமாகவும் (1,037,650.21) காணப்பட்ட நீர்க் கட்டணம்,
புதிய ஜனாதிபதி மைத்திரியின் வருகையுடன் 2015 ஜனவரி மாதம் 45 ஆயிரத்து இருநூற்று முப்பத்தெட்டு ரூபாய் 3௦ சதமாகக் (45,238.30) குறைந்துள்ளது.
இத்தொகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் மகிந்தவின் தான்தோன்றித்தனத்துடன் படாடோப வாழ்க்கையினால் மக்களின் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்பட்டது.
ஆனால் மைத்திரியின் ஏழை வாழ்க்கையினால் மக்களின் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது


Sri Lanka Rupee Exchange Rate