புற்றுநோய் வைத்தியசாலையில் 500 கோடி மோசடி
மஹரகம - புற்றுநோய் வைத்தியசாலையில், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யும் போது 500 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத...


அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வசந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.