வடக்கு ஈராக்கின் அருங்காட்சியகம் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் (video)
வடக்கு ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றை ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். புராதன பொருட்கள் மற்றும் சிலைகளை ஆயுதம் கொண்ட...
http://kandyskynews.blogspot.com/2015/02/video_27.html
வடக்கு ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றை ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.
புராதன பொருட்கள் மற்றும் சிலைகளை ஆயுதம் கொண்டு அழிப்பதைக் காட்டுகின்ற வீடியோ காட்சியை ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோவில், பெரிய சிலைகளையும் இடித்து வீழ்த்துகின்ற ஐஎஸ் தீவிரவாதிகள், சுத்தியலால் அவற்றை அடித்து உடைக்கின்றனர்.
இந்த தாக்குதலின் போது கிறிஸ்துவுக்கு முன் 9ம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த, சிலைகளும் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Sri Lanka Rupee Exchange Rate