பொதுத் தேர்தலில் UNPயில் களமிறங்கவுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்
தற்போதைய தேசிய கிரிக்கெட் அணியை பிரிதிநிதித்துவப்படுத்தும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய...
http://kandyskynews.blogspot.com/2015/02/unp.html

தற்போதைய தேசிய கிரிக்கெட் அணியை பிரிதிநிதித்துவப்படுத்தும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக மஹேல ஜயவர்த்தன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Sri Lanka Rupee Exchange Rate