புத்தள மாவட்ட MP அருந்திக்க பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள த...
http://kandyskynews.blogspot.com/2015/02/mp_22.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 21ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியிடன் இவர் இணைந்து கொள்ளவிருந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இலங்கையில் இல்லாதிருந்ததால் இந்தத் தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அருந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்காக புத்தளம் மாவட்டத்தின் தலைமைத்துவத்தைக் கோரியுள்ளதாகத் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவராக மின்வலு, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Sri Lanka Rupee Exchange Rate