தெரு பிளந்து உள்ளே விழுந்தால்… காணொளி

நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது, கீழே தரை பிளந்து அதனுள் நீங்கள் விழ நேர்ந்தால் எப்படி இருக்கும்? தென்கொரியாவில் ஒரு இடத்தில் இத...

நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது, கீழே தரை பிளந்து அதனுள் நீங்கள் விழ நேர்ந்தால் எப்படி இருக்கும்?

தென்கொரியாவில் ஒரு இடத்தில் இது அப்படியே நடந்துள்ளது.
சோல் நகரில் இருவர் நடந்துகொண்டிருந்தபோது இப்படித்தான் நடைபாதை திடீரென பிளந்துகொள்ள, இவர்கள் அதனுள் விழுந்துவிட்டனர்.
இறுதியாக தீயணைப்பு படையினர் வந்துதான் அவர்களை மீட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் தப்பித்துக்கொண்டனர்

Related

வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்

மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர...

‘விசா’ வாங்குவதற்காக மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர்: விருப்பம் நிறைவேறியதும் நிகழ்ந்த விபரீதம்

பிரித்தானியா நாட்டிற்கு செல்வதற்காக அந்நாட்டை சேர்ந்த மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர் ஒருவர் இரண்டு வாரங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றதால், மூதாட்டி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இங்கிலாந...

(படங்கள்) சீனாவில் பொலிஸார் முஸ்லிம்கள் மோதல். 15 முஸ்லிம்கள்,18 பொலிசார் பலி.

சீனாவின் ‘சின்ஜியாங் பிராந்தியத்தில் ரமழான் நோன்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து சோதனைச் சாவடியில் இருக்கும் பொலிஸாருக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மோதலில் இது...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item