மஹிந்தவின் தொலைபேசி அழைப்பை வேண்டும் என்றே நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர் !
எனினும் தற்போது மஹிந்த ராஜபக்ஸ பல தடவைகள் நிமால் சிறிபால டி சில்வாவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், முயற்சி பலனளிக்கவில...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_927.html
எனினும் தற்போது மஹிந்த ராஜபக்ஸ பல தடவைகள் நிமால் சிறிபால டி சில்வாவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், முயற்சி பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் தொலைபேசி அழைப்பிற்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரே பதிலளித்துள்ளார். பின்னர் தொடர்பு கொள்வார் என அறிவித்த போதிலும் இதுவரையில் பதிலளிக்கவில்லை எனத் தெரி விக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மகிந்த ராஜபக்ஷ எபோது தொலைபேசியில் அழைப்பார் என்று நிமால் காத்திருந்தார். அழைத்தால் உடனே அலரி மாளிகை செல்வார். ஆனால் பதவி இல்லையென்றால் நாய் கூட மதிக்காது என்பதனை மகிந்த ராஜபக்ஷ இப்போது நன்றாக உணர்ந்திருப்பார் அல்லவா ?
