தனது மருமகனை நியமித்தார் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா !

பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பு அதிகாரியாக தனது மருமகனை  ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா நியமித்துள்ளார். ஜன...




maithiri-kandy-spech-200-news
பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பு அதிகாரியாக தனது மருமகனை ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா நியமித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா இதற்கு முன் தனது இளைய சகோதர் குமாரசிங்க்ஹா சிறிசேனவை ஸ்ரீலங்கா டெலிகாம் இன் தலைவராக கடந்த மாதம் ஜனவரி 23 ஆம் திகதி நியமித்தார்.
தன்னுடைய உறவு என்றாலும் தகமை இருந்தால் மாத்திரம் பதவி வழங்கப்படும் என்பதற்கு இவரின் இளைய சகோதர் குமாரசிங்க்ஹா சிறிசேனவின் நியமனம் ஓர் எடுத்துகாட்டு
குறிப்பாக சொல்லபோனால் குமாரசிங்க்ஹா சிறிசேன முகாமை துறையில் பெரும் தேர்ச்சி பெற்றவர்.
குமாரசிங்க்ஹா சிறிசேனவின் தகமைகள் சில,,,
Master of Business Administration Degree – 2012-2013
Master of Public Management Degree – 2006/2007
Post Graduate Diploma in Accountancy & Financial Management – 1997/1998 University of Sri Jayawardhenapura
Department of Accountancy & Financial Management
Post Graduate Diploma in Project Management 1996 – The Post Graduate Institute of Management (PIM)–University of Sri Jayawardhenapura

Related

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாரில்லை: மகிந்த

அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை ...

தேர்தல் முறையை மாற்ற வேண்டியது கட்டாயம்!– மாதுளுவாவே சோபித தேரர்

நாட்டில் அமுலில் உள்ள தற்போதைய தேர்தல் முறையை மாற்ற வேண்டிய கட்டாய தேவை இருப்பதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய தேர்தல்...

மஹிந்தவை காப்பாற்றியது பிரபாகரன்!– பிரதமர்

எதிர்கட்சியினால் தங்கள் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நிராகரிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item