பக்கிங்ஹாமை விட மஹிந்தவின் பெரிய மாளிகை கண்டுபிடிப்பு

மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட மாளிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித...


news_16-02-2015_37Buckingham
மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட மாளிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி சர்வதேச இணைப்பு மத்திய நிலையம் ஒன்று அருகம்பேயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் நிதி இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை குறைத்ததன் காரணமாகவே, பொருட்களின் விலை பெருமளவாக குறைந்தது.
முன்னைய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விரயங்களுக்காகவே அந்த வரிப்பணம் செலவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பக்கிங்ஹாம் மாளிகையை விட பாரிய மாளிகையொன்றை அரும்கம்பேயில் அண்மையில் தான் கண்டுபிடித்ததாக ரணில் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கருத்து வெளியிடும் போது ரணில் இதனை சுட்டிக்காட்டினார்.

Related

இலங்கை 106067321752809853

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item