இன்று நாட்டுக்கு திரும்பும் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ‘கிரிஸ் யக்கா’ உட்பட பல ரகசிய தகவல்களை அம்பலப்படுத்த உள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங் கள் குறித்து முன் னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரி சாந்த ஜெயகொடி இ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_594.html
கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங் கள் குறித்து முன் னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரி சாந்த ஜெயகொடி இன்று நாட்டுக்கு பல ரகசியங்களை அம்பலப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணி புரிந்த இவர் சில காலம் வெளி நாட்டில் வசித்து வந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று நாட்டுக்கு திரும்பும் அவர் சென்ற அரசில் நடைபெற்ற பல சம்பவங்களின் (ஆட்கடத்தல், கிரீஸ் யக்கா உட்பட) ரகசிய தகவல்களை அம்பலப்படுத்த இருப்பதாக அறிய வருகிறது.



Sri Lanka Rupee Exchange Rate