வெலே சுதா வெளிநாடுகளில் இருந்து ஹெரோயின் கடத்தி வந்தது இப்படித்தான்.

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவினால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதைப்பொரு...


10612667_1539490749672110_1738690018662185728_n

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவினால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை மறைத்துவைத்திருக்கும் களஞ்சியசாலை, இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டது.
வெலே சுதா, இலக்கம் 875 சிங்காரமுல்லை, பியகம வீதி களனி, என்ற விலாசத்திலேயே களஞ்சியப்படுத்தி வைக்க பாவிக்கபட்ட குறிப்பிட்ட களஞ்சியசாலை திறக்கபட்டது அங்கு,,,,
ட்ரக்டர்கள்  26  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவை  வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாவும்   அவற்றின்  கியர்பெட்டி மற்றும் எஞ்சின் பாகங்கள் கழற்றபட்டு அங்கு ஹெரோயின் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது .
அதேவேளை குறித்த ட்ராக்டர்கள் துறைமுகத்தில் இருந்து எவ்வாறு பரிசோதிக்கப்படாமல் விடுவிக்கபட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

Related

பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறைச...

நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை! - மெய்ப்பாதுகாவலர் ஆயுதம் வைத்திருக்கவில்லை!- நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை...

கூட்டமைப்பில் இருந்து நான்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீக்கம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாணசபையின் நான்கு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item