மஹிந்த ஓடர் செய்த $16 மில்லியன் சொகுசு விமானம் ரத்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட பாவனைக்காக திறைசேரிப் பணத்திலிருந்து கொள்வனவு செய்ய முயன்ற விமானத்துக்கான ஓடர் ரத்து ச...
http://kandyskynews.blogspot.com/2015/02/16.html
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆலோசித்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்குப் பதிலாக குறித்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தில் இயங்குவதனால் ஒன்று சேர்க்கப்படவுள்ள சிறிலங்கன் – மிஹின் லங்கா விமானங்களுக்கான உதிரிப் பாகங்கள் கொள்வனவுக்காக குறித்த நிதி ஒதுக்கப்படும் எனவும் வார இறுதியில் இடம்பெற்ற தொலைக் காட்சி நேர்காணலின் போது ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Sri Lanka Rupee Exchange Rate