BREAKING NEWS.. பொதுவேட்பாளர் மைத்ரிபாலயின் பிரச்சார நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு.
சற்றுமுன் அரலகங்வில என்ற இடத்தில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றிய மேடை மீது துப்பாக்கி பிரயோகம் மேட்கொள்ளபட்டுள்ளது. பொத...
http://kandyskynews.blogspot.com/2015/01/breaking-news_3.html

சற்றுமுன் அரலகங்வில என்ற இடத்தில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றிய மேடை மீது துப்பாக்கி பிரயோகம் மேட்கொள்ளபட்டுள்ளது.
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது உரையை முடித்து வெளியேறி சிறிது நேரத்தில் குறிப்பிட்ட துப்பாக்கி பிரயோகம் மேட்கொள்ளபட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தினால் பொது வேட்பாளருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate