அழுது புலம்பிய கோத்தா மனைவி

தமிழர்களையும் முஸ்லீகளையும் சிங்களத்தில் மிகக் கேவலமான துாசண வார்த்தைகளால் ஏசி குமுறியுள்ளார் கோத்தபாய. தோ்தல் தினத்தன்று இரவு 11 மணியளவில் ...

download (4)தமிழர்களையும் முஸ்லீகளையும் சிங்களத்தில் மிகக் கேவலமான துாசண வார்த்தைகளால் ஏசி குமுறியுள்ளார் கோத்தபாய. தோ்தல் தினத்தன்று இரவு 11 மணியளவில் தமக்கு எதிராக வடக்கு கிழக்கிலும் மற்றும் ஏராளமான இடங்களிலும் வாக்குகள் போடப்பட்டிருப்பதை அறிந்தவுடன் மிகவும் கோபத்திலும் சொல்லமுடியாத துக்கத்திலும்கோத்தபாய காணப்பட்டதாக கோத்தபாயாவின் மாளிகையில் வேலை செய்தவா் தெரிவித்துள்ளார்.


கோத்தபாய மிகவும் கோபத்தில் இருந்த சமயம் அவருக்க தேனீா் கொண்டு சென்ற வேலைக்காரனை உதைந்து தேனீரையும் தட்டி வீழ்த்தியுள்ளார். இவரது குழப்பத்தைப் பார்த்த கோத்தாவின் மனைவி கோத்தாவைச் சாந்தப்படுத்த முயன்று தோற்றதாகவும் தெரியவருகின்றது.


உடனடியான இராணுவத்தைக் கொண் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அண்ணணைத் தொடர்பு கொண்ட போது அண்ணணுக்கு அங்கு ஆப்பு வைக்கப்பட்டதை அறிந்து மீண்டும் அவா் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.


தமக்கு ஏற்பட்ட நிலைமையை நன்கு உணா்ந்த கோத்தாவின் மனைவி கண்ணீா் சிந்தியதாகவும் தெரியவருகின்றது.


முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழ் இனத்தை அழித்தவா்கள்  அதுமட்மல்லாமல் பள்ளிகளை உடைத்தட்கு இறைவன் கொடுத்த தண்டனை.  தற்போது நடுத்தெருவில் வந்துள்ளது

Related

இலங்கை 4328559539955441336

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item