தனது சகோதரர்கள் பழிவாங்கப்படுகின்றனராம்! - வேதனைப்படுகிறார் நாமல்
தமது சகோதரர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமது இ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_972.html

சகோதரர்கள் இருவரும் கடற்படை மற்றும் இராணுவம் ஆகிய ரக்பி அணிகளில் தலைவர்களாக கடமையாற்றி வந்தனர். தற்போது அவர்கள் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான காரணங்களும் அறிவிக்காது பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறையில் குரோத உணர்வுடன் பழிவாங்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.