இலங்கையின் நீதி தேவதை திரும்பி வந்தால்!
முன்னாள் பிரதம நீதியரசரும் மஹிந்த ஆட்சியில் பதவி விளக்கப்பட்டவருமான ஷிராணி பண்டாரநாயக்க சற்றுமுன் பிரதம நிதியரசராக மீண்டும் பதவியேற்றுள்ள...


முன்னாள் பிரதம நீதியரசரும் மஹிந்த ஆட்சியில் பதவி விளக்கப்பட்டவருமான ஷிராணி பண்டாரநாயக்க சற்றுமுன் பிரதம நிதியரசராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.
முன்னதாக மஹிந்த அரசாங்கத்தில் பராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மையில் அவர் பதவி விளக்கப்பட்டிருந்தார். அதன்போது சிராணியை பதவிவிளக்கவன்று அவருக்கெதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ளவே பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.