மத்திய மாகாண சபை முதலமைச்சராக திலின பண்டார தென்னக்கோன்…
மத்திய மாகாணசபை ஜனாதிபதி மைத்ரிபால அவர்கள் பக்கம் விழ்ந்துள்ளதுள்ளது. மத்திய மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் அவர்கள் முதலமைச்சரா...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_801.html
மத்திய மாகாணசபை ஜனாதிபதி மைத்ரிபால அவர்கள் பக்கம் விழ்ந்துள்ளதுள்ளது. மத்திய மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக மத்திய மாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை முப்பத் து நான்கு உறுப்பினர்கள் மைத்ரிபால சிரின அவர்களுக்கு அதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுவரை முப்பத் து நான்கு உறுப்பினர்கள் மைத்ரிபால சிரின அவர்களுக்கு அதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Sri Lanka Rupee Exchange Rate