‘இஸ்லாமிய அரசு’ நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய பெண்கள்
மேற்கு ஐரோப்பாவில் இருந்து கிட்டத்தட்ட 550 பெண்கள் சிரியா ,மற்றும் ஈராக்கில் போரிட்டுவரும் ‘இஸ்லாமிய அரசு ‘ அமைப்பில் சென்று இணைந்து கொண்டுள...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_663.html
மேற்கு ஐரோப்பாவில் இருந்து கிட்டத்தட்ட 550 பெண்கள் சிரியா ,மற்றும் ஈராக்கில் போரிட்டுவரும் ‘இஸ்லாமிய அரசு ‘ அமைப்பில் சென்று இணைந்து கொண்டுள்ளனர் என சுயாதீன ஆய்வு மையம் என தெரிவிக்கப்படும் ஒரு மையம் நடாத்திய ஆய்வில் மேற்படி தெரிவிக்கபட்டுள்ளதுஇன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்ட்ரேடஜிக் டயலாக் என்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, பெண் ஜிஹாதிகள் அதாவது முஜாஹிதாக்கள் தொடர்பிலான முதல் ஆழமான ஆய்வறிக்கையாக கருதப்படுகிறது.என பி.பி.சி தெரிவித்துள்ளதுகைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற ஆபத்தையெல்லாம் பொருட்படுத்தாது,எல்லாவற்றையும் விட்டு விட்டு, இஸ்லாமிய அரசு ஆளும் இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை இந்த பெண்கள் ஏன் உணர்கிறார்கள் என்ற கேள்வியை இந்த அறிக்கை முன்வைக்கிறது.அந்த செய்திக் குறிப்பில் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Sri Lanka Rupee Exchange Rate