மொஹான் பீரிஸ் பதவி விலக முடிவு!
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெர...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_642.html
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.அரச ஊடக தகவல் மத்திய நிலையத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க விலக்கப்பட்ட பின் மஹிந்த ராஜபக்ஷவால் புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
மொஹான் பீரிஸ் மீது தற்போது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate