உளவு பார்க்கும் செயற்கைக்கோளை ஈரான் விண்ணில் செலுத்தியது.

ஈரான் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒரு செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்தியுள்ளது. அது உளவு பார்க்கும் செயற்கை கோளா...




iran2


ஈரான் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒரு செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்தியுள்ளது. அது உளவு பார்க்கும் செயற்கை கோளாகும்.


ஈரான் ஜனாதிபதி ரொஹானியின் உத்தரவின் பேரில் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் பூமிக்கு மேல் 450 கி.மீற்றர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஈரான் அரசின் அல்அலாம் டெலிவி­ன் அதிபர் ஹசன் ரொஹான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

ஈரான் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் செயற்கை கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. கடந்த 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை செயற்கை கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது.

Related

உலகம் 6689948023487592603

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item