இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவூதி சென்றடைந்தார் ஒபாமா.
ஒபாமாவை விட தொழுகை மேலானது.. இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க பிரதமர் ஒபாமா நேற்று சவூதி அரெபியா சென்றார்.. அங்கு அவருக்கு ரெட் கா...


இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க பிரதமர் ஒபாமா நேற்று சவூதி அரெபியா சென்றார்.. அங்கு அவருக்கு ரெட் கார்பேட் வரவேற்ப்பு நடந்தது.. புதிதாக சவூதி சாம்ராஜியத்தின் மன்னராக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் பின் அப்துலஅஜிஸ் அவர்கள் ஒபாமாவை சிறந்த முறையில் வரவேற்றார்..
ஆயினும் வரவேற்ப்பின் போது ரெட் கார்பேட் விட்டு யாரூம் வெளியே செல்லகூடாது என்பது விதிமுறை, ஆனால் அஸர் நேர தொழுகைக்கு அமைச்சர் ஒருவர் அழைப்பு குடுக்க ஒபாமாமை விட்டு தொழுகைக்கு புறப்பட்டு சென்றார் சவூதி மன்னர்.. இது அனைவரையும் மிகுந்தஆச்சிரயத்தில் உள்ளாக்கியது.. இது ஆச்சிரயம் அல்ல இறைவன் மேல் உள்ள அச்சம்.
இது ஒவ்வோரு மக்களுக்கும் ஒரு படிப்பினை.. உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாதாக எண்ணி வாழ்கின்ற அமெரிக்காவின் பிரதமர் வந்த போதிலும் தொழுகைக்கு முக்கியதுவம் கொடுத்து விரைந்து சென்று ஈமானை நிலை நிருத்திய மன்னரை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.. ஆனால் நம்மில் சிலர் வியாபரத்துக்கும்., விளையாட்டுக்கும்., முகநூல்க்கும்., வாட்ஸப்க்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.. நபிகளார் காலத்தில் மைக் வசதியோ., ஒலிபெருக்கியோ கிடையாது ஆனாலும் மக்கள் ஆர்வமாக போட்டி போட்டுக் கொண்டு தொழுவார்கள்., ஆனால் இப்போழுதோ நம் மக்களை தொழவைக்க நம்முடைய சகோதரர்கள் மைக் வசதி. ஸ்ப்பிக்கர் வசதி., வைத்தும் சொற்ப்பமான பேர் மட்டுமே தொழ வருகிறார்கள்..
அல்லாஹ தொழுகையை நிலைநிறுத்தும் ஈமான்தாரிகளை பற்றி திருமறையில் கூறுகிறான்
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல் குர்ஆன் 23:2)
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல் குர்ஆன் 23:9)
[youtube https://www.youtube.com/watch?v=JToakJpBZI8]