மைத்திரியும் சந்திரிக்காவும் இணைந்து மேடைப் பிரச்சாரம்
எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாக மேடை பிரச...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_613.html
எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாக மேடை பிரச்சரங்களை நடத்தப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களின் கட்சியின் வெற்றிக்காகவே இவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக இன்றைய சிங்கள நாளேடு ஒன்று அதன் பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேடைகளில் ஒன்றாக பிரச்சாரங்களை முன்னெடுத்தால் வெற்றி வாகை சூடும் சந்தர்ப்பம் அதிகமாக ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate