அரசியலமைப்பில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையில் திருத்தம் ?
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_573.html
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐ.தே.க.வின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது உடனடியாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது எனப் பிரதமருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate