தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்பார் என தெரிந்தே அவருடன் இணைந்தேன்- உதய கமன்பில
ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெறும் என மேல் மாகாண சபை...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_436.html
ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெறும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கமன்பில தெரிவித்துள்ளார்.நேற்று இரவு ஊடக நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உதய கமன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கமன்பில, மஹிந்த ராஜபக்ஷ தோற்பார் என்பதை தெரிந்தே அவருக்கு ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate