தொடர்ந்து பதவியில் இருக்க அனுமதிக்கும்படி ஜனாதிபதியிடம் கெஞ்சிய மொகான் பீரிஸ்!
என்னைப் பதவியில் தொடர அனுமதியுங்கள். உங்களது அரசுக்குத் தேவையான வகையில் எந்தத் தீர்ப்பையும் வழங்குவேன்" என சட்டவிரோதமான முறையில் 44வது ...


நேற்றுமுன்தினம் காலை 7.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மொஹான் பீரிஸ், தம்மிடம் இவ்வாறு மன்றாடிக் கேட்ட விடயத்தை ஜனாதிபதி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரியப்படுத்தினார் எனவும் அமைச்சர் ராஜித மேலும் குறிப்பிட்டார்.