விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும்! - பான் கீ மூன் நம்பிக்கை
உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கம், ஒத்துழைக்கும் என்று ஐ.நா பொதுச்...


இலங்கையின் புதிய அரசாங்கம், ஐ.நாவுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாக டுடாஜரிக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும். தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.இது தொடர்பிலேயே டுடாஜிரிக் கருத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்றே தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.