ரிசாத் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்

புதிய அரசாங்கத்தின் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக ரிசாத் பதியுதீன் இன்று (16) பிற்பகல் தனது அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்ற...

புதிய அரசாங்கத்தின் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக ரிசாத் பதியுதீன் இன்று (16) பிற்பகல் தனது அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

 கொள்ளுப் பிட்டியில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் அவர் பொறுப்பேற்றபோது பிரதி அமைச்சர் பிரேமதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 7626724037887081056

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item