'எல்லோரும் சேர்ந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்'! - சம்பிக்கவிடம் புலம்பிய மகிந்த
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கழித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியி...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_295.html
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கழித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. கோபமில்லாத தொனியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று குறிப்பிட்டார்.அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக குறிப்பிட்டார். இதன்போது சம்பிக்க ரணவக்கவின் புதிய அமைச்சுப்பொறுப்புக்காக மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate