அதிக ஆபாச வலைதளங்களைத் தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மக்கள் முதலிடம்!

அதிக ஆபாச வலைதளங்களைத் தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மக்கள் முதலிடம்! " src="http://seithy.com/siteadmin/upload/sex-se...














<br/>அதிக அளவில் ஆபாச வலைதளங்களைத் தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மக்கள் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆபாச வலைதளத் தேடுதலை அதிகமாகக் கொண்டுள்ள முக்கியமான 8 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல் 6 இடங்களை இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தேசங்கள் பெற்றுள்ளன.<br/>இந்தப் பட்டியலில் எகிப்து, ஈரான், மொராக்கோ, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.<br/>அதிக அளவில் ஆபாச வலைதளங்களைத் தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மக்கள் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆபாச வலைதளத் தேடுதலை அதிகமாகக் கொண்டுள்ள முக்கியமான 8 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல் 6 இடங்களை இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தேசங்கள் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் எகிப்து, ஈரான், மொராக்கோ, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
லெபனான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர ஏறக்குறைய அனைத்து அரபு நாடுகளும் ஆபாச புத்தகங்கள், சி.டி.க்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு காவலரை மனதார பாராட்டிய கலாம்

ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கலாம் நிலைகுலைந்து சரியும் சில மணித் துளிகளுக்கு முன் தனக்கு பாதுகாப்பு வழங்கிய காவலரை அழைத்து பாராட்டியுள்ளார். டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் க...

கலாநிதி அப்துல்கலாமின் புகழுடல் புது டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது

இயற்கை எய்திய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் பூதவுடல் தற்போது புது டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஷிலாங்கில், மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டி...

தான் இறந்தால் விடுமுறை விட வேண்டாம் என முன்பே கூறிய அப்துல்கலாம்

2020ல் இந்தியா வல்லரசாகும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்ட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்று தான் வாழ்ந்த போதே வலியுறுத்தியுள்ளார...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item