ரிசாத் – ஹக்கீம் ஐ.தே.க வுடன் இணைந்து போட்டி?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் மற்றும்; ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஐ.தே.க வுடன் இணைந்து வடக்கு கிழக்கு மற்றும் ந...


அ.இ.ம.கா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இருகட்சிகளும் ஐ.தே.க.வுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இக்கட்சிகள் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.
அதே போன்று ஆசாத் சாலி மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இப்போதே கிழக்கில் பொதுத் தேர்தல் தொடர்பான வேலைத்திட்டங்கள்; மக்கள் சந்திப்புக்கள் மற்றும் வேட்பாளர் தெரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.