லேக் ஹவுஸ் தலைவராக கவின் ரத்னாயக்க
லேக் ஹவுஸ் தலைவராக கவின் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜ.தே.கட்சியின பாரளுமன்ற உறுப்பிணர் சாகல ரத்னாயக்கவின் சகோதரர். சுயாதீன தொலைக...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_109.html
லேக் ஹவுஸ் தலைவராக கவின் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜ.தே.கட்சியின பாரளுமன்ற உறுப்பிணர் சாகல ரத்னாயக்கவின் சகோதரர்.சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக பேராசிரியர் தம்மிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ஜ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் ருபாவாஹினியின் தலைவராகக் கடமையாற்றியவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம், மற்றும் ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவர்கள் நியமனம் சிகல உறுமையக் கட்சி சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate