100 நாள் வேளைத்திட்டத்திற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு
நேற்று இரவு கொழும்பு மருதானை ஸ்ரீ.ல.சு கட்சி தலைமையகத்தில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ.ல.சு கட்சியின் நிர்வாக கூட்டம்...
http://kandyskynews.blogspot.com/2015/01/100_16.html
நேற்று இரவு கொழும்பு மருதானை ஸ்ரீ.ல.சு கட்சி தலைமையகத்தில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ.ல.சு கட்சியின் நிர்வாக கூட்டம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.எதிா்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வாவும் பாராளுமன்றத்தின் நிர்வாக தலைவராக ஜோன் அமரதுங்கவும் நியமிக்கப்பட்டனா்.
அத்துடன் கட்சியில் இருந்து மைத்திரியுடன் இணைந்த சகல பாரளுமன்ற உறுப்பிணா்கள் மற்றும் மாகாணசபை உறுப்பிணா்கள் அனைவரும் மீள ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் இணைந்து கொண்டனா்.
அத்துடன் 100 நாள் வேளைத்திட்டத்திற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவெதன தீர்மாணிக்கப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate