ஏப்ரல் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்து...

110708094844_jp_notw512x288_nocreditஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இரண்டு வருடங்களுக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும்.

இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 100 நாள் வேலைத் திட்டத்தில் எஞ்சியுள்ள 84 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய

பொது தேர்தலொன்றை நடத்துவதற்கு குறைந்தது இரு மாத காலமாவது அவகாசம் தருமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். நடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகளின் உ...

மகிந்தவின் புதிய விதத்திலான சூழ்ச்சி

தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவடுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் மேலும் சிலர் எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்ள ஆயத்தமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

மகிந்தவினால் முடியாத காரியத்தை முடித்த மைத்திரி!

இலங்கையில் க்லைபொசேட் என்ற களை நாசினியை இறக்குமதி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ இன்று முதல் முற்றாகத் தடை விதித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item