பாலித தெவரப்பெரும பெப்ரவரி 2ம் திகதி வரை விளக்கமறியலில்
அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பகுமார் மீது தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்...
http://kandyskynews.blogspot.com/2015/01/2.html
அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பகுமார் மீது தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் இன்று சரணடைந்த பின் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டு விசாரணைகளில் பின் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate