மகிந்தவின் தோல்விக்கு காரணமான 10 பிரபலங்களும் யார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேல்வியடைவதற்குக் காரணமாக இருந்த விடயங்களை மூன்ற தலைப்புக்களில் நாம் இங்கு வரிசைப்படுத்தி இருக்கின்றோம். எம...

mahinda-350news7முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேல்வியடைவதற்குக் காரணமாக இருந்த விடயங்களை மூன்ற தலைப்புக்களில் நாம் இங்கு வரிசைப்படுத்தி இருக்கின்றோம். எமது இந்த மதிப்பீடு தொடர்பாகவும் இந்த வரிசைப்படுத்தல் ஒழுங்கு மீதும் முறன்பாடுகள் சிலருக்கு ஏற்படவும், இல்லை இந்தப் பட்டியலில் இந்த விடயங்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இருக்கலாம். இது எமது பார்வை அவ்வளவுதான்.

01. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கு

02. ராஜபக்ஷக்களின் குடும்ப ஆதிக்கம்

03. தூய்மையற்ற நிருவாக முறையும் மோசடிகளும்

04. கட்சி மட்ட அதிர்ப்திகள்

05. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்

06. செல்வாக்கில்லாத கட்சிகளின் கூட்டு

07. ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் அடவடித்தனங்கள்

08. ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை

09. ஜேவிபி, ஹெல உறுமய ஆகியவற்றின் அதிரடி பரப்புரைகள்

10. வெகுஜன இயக்கங்களின் எழுர்ச்சி

தோல்விக்கு வித்திட்ட 10 பிரபல்யங்கள்

01. மாதுலுவாவே சோபித்த தேரர்

02. சந்திரிக பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ

03. ரணில் விக்கிரமசிங்ஹ

04. அணுர குமாரதிசாநாயக்க

05. அதுருலியே ரதன தேரர்

06. ராஜித சேனாரத்ன

07. கோட்டபே ராஜபக்ஷ நடவடிக்கைகள்

08. கலபொடஅத்த ஞானசார தேரர் வன்முறைகள்

09. விமல் வீரவன்சவின் நையாண்டி பேச்சுக்கள்

10. எஸ்.பி.திசாநாயக்க தூசன வார்த்தைகள்

நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க உதவிய 10 காரணிகள்

01. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய துனிச்சலான செயல்பாடுகள்

02. பொலிஸ் மா அதிபரும் பொலிசும் கடைப்பிடித்த நடு நிலை

03. இராணுவப் படைத் தளபதியின் ஒத்துழைப்பு

04. அமெரிக்காவின் அழுத்தங்கள்

05. இந்தியவின் எச்சரிக்கை

06. ஐ.நா.செயலாளரின் அவதானம்

07. சிரச எதிரணிக்குக் கொடுத்த ஒத்துழைப்பு

08. இணையத்தளங்களும் முகநூல்களும்

09. அரச சார்பில்லாத தமிழ் ஊடகங்களின் நகர்வு

10. அரச அதிகாரிகளின் நடு நிலையான செயல்பாடுகள்.

மகிந்தவின் தோல்விக்கு மிக மிக முக்கியமானவர் ஞானசார தேரர்

 (16)

Related

இலங்கை 3813874680174652757

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item