பிரபல பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் வசீம் அக்ரம் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு.
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கட் வீரர் வசீம் அக்ரம் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_98.html

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கட் வீரர் வசீம் அக்ரம் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கராச்சியில் ஷா பைசல் வீதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டில் இருந்து இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
“ஒரு காரில் எனது காரை மோதி நிலைகுலைந்த கனத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்” என அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளர்.


Sri Lanka Rupee Exchange Rate